ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்த வரை ராகு, கேதுவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கிரக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மந்தன் என்று அழைக்க படுகின்ற சனியால் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அதனை ஜாதகர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதேநேரம் சனியால் ஏதாவது கெட்டது நடந்தால் தீர்ந்தே போய்விட்டது ..நமக்கு பிடிக்காதவர்களை தொந்தரவு செய்பவர்களை சனியனே என்று அழைத்து நம் கடுப்பை தீர்த்து கொள்வோம்
எந்தக் கெட்ட விஷயம் நடந்தாலும் அதற்கு சனியும் ஒரு காரணம் என்ற எண்ணம் மக்களிடையே சில ஜோதிடர்களால் திணிக்க பட்டு விட்டது என்றே சொல்லவேண்டும் . ஆனால் அது உண்மை அல்ல. எடுத்து காட்டாக எம தர்ம ராஜ கதையை எடுத்து கொள்ளுங்கள் மனிதனின் ஆயுள் முடிந்தது அவனது உயிரைப் பறித்துக் கொண்டு போவது தான் அவர் வேலை
அவரைப் பொறுத்தவரை சாகப் போகும் நபர் நல்லவரா ?கெட்டவரா? அவர் புண்ணியம் செய்துள்ளாரா அல்லது பாவம் செய்துள்ளாரா என்றெல்லாம் ஆராயமாட்டார் . அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் செவ்வனே நிறைவேற்றுகிறார் அவ்வளவுதான் அதற்காக அவரை கெட்டவர் ,அயோக்கியமானவர் என்று கூறி விட முடியுமா ?. அதே போல் தான் இங்கு சனிஈஸ்வரன் நிலை பாடும்
ஊழ்வினையை உணர்த்தக் கூடிய மிக உறுதியான கிரகம் என்று அறியப்படுவது தான் இந்த சனி. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட பலன்களை பாகுபாடின்றி வழங்கக் கூடிய வல்லமை சனிக்கு மட்டுமே உண்டு . கோவம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும் அதேபோல் தான் சனியும் மனிதநேயம், இரக்க சுபாவம் ஆகியவற்றிற்கு உரியதும் சனி பகவானே என்றால் மிகை இல்லை
ஒருவருக்கு சனி தசை வரும் போது அந்த ஜாதகர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார். எனவே அந்த ஜாதகதாரர்கள் சனி தசையில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இது கடகம், சிம்மம் லக்னத்திற்கும் பொருந்தும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும் என்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது ஓ ரு சிலர் சனியை புத்தருக்கு இணையாகக் கூறுகிறார்கள் .
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். மனதை பக்குவப்படுத்தி மனிதனை சித்தன் ஆக்குவதில் சனி வல்லவர் .எனவே பலர் இங்கு சனியை புதனுக்கு இணையாக கூறுவார்கள்
sani dasa sani bhukti palangal in tamil- sani dasa for kumbha rasi- sani dasa for makara rasi
sani dasa for thula rasi- sani dasa for vrischika rasi- shani dasha effects and remedies
sani dasa for rishaba rasi-sani peyarchi 2017 to 2020 predictions in tamil language
sani peyarchi date- next sani peyarchi 2017 in tamil- sani peyarchi 2017 palangal in tamil- sani peyarchi october 2017
sani peyarchi 2017 to 2020 tamil- sani peyarchi 2017 date and time- sani peyarchi 2017 to 2020 tamil language
sani bhagavan pariharam- saneeswaran tamil songs- sani bhagavan magimai serial- sani bhagavan magimai serial song
sani bhagavan movie- sani bhagavan magimai episode 11- sri saneeswara mahimai puthuyugam- shani bhagavan story

0 comments:
Post a Comment