பாலாரிஷ்ட தோஷங்கள்
பாலாரிஷ்டத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் முதலில் பார்க்கவேண்டியது சந்திரனை தான்
பாலாரிஷ்டத்தில் சந்திரனின் நிலை மிகவும் முக்கியம் சந்திரனின் பலம் மற்றும் பலவீனம் , சுப மற்றும் அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் நோய் நொடிகளை தீர்மானிக்கிறது .
சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தைக்கு ஏற்படும் தீராத நோய் மற்றும் அற்ப ஆயுள் போன்றவை ஏற்படுகிறது சந்திரனை அடுத்து பார்க்கவேண்டுமென்றால் குழந்தையின் லக்னத்தின் பலம்
மிக முக்கியம் ஏனென்றால் ஒரு குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை சந்திரனுக்கு
சந்திரராசிக்கு அடுத்தபடியாக லக்கினமே தீர்மானிக்கிறது .
லக்னம் மற்றும் லக்னாதிபதிஆறு ,எட்டு ,பனிரெண்டு அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு இருந்து அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்ப்பட்டால் குழந்தைக்கு ஆயுள் பாதிப்பு
உண்டு ..அதுபோல் ஆயுள் தோஷம் குழந்தைக்கு இருந்தால் அந்த திசை புக்தி தீரும் வரை சில ஜோதிடர்கள்
குழந்தைக்கு ஜாதகம் எழுத மாட்டார்கள்
இதற்கு ஆயுஷ்ய ஹோமம் செய்வதன் மூலம் நிவர்த்தி ஏற்படலாம் என்று சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றது
ஒரு குழந்தைக்கு பிறந்த முதல் வருட ஜென்ம நக்ஷத்திரம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜென்ம நக்ஷத்திர நாளில் 'ஆயுஷ்ய சூக்தம்" என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.இது 'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும் ஆகும் .
இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. குழந்தையின் ஆயுள் விருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமம் ஆகும் இது .
அத்துடன் கலசத்தால் கும்பம் செய்து , வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து "நட்சத்திர சூக்தம் " எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை சுற்றி உள்ள உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் .
இந்த முறைகள் கண்டிப்பாக வேதம் கற்ற பிராமணர்களை வைத்து தான் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .
balagraha dosha- balarishta dosha nivaran- balarishta dosha calculator free
how to check balarishta dosha-balarishta dosha remedies in telugu
sashtashtaga dosham in tamil-balarishta dosha vedic astrology-balarishta ayurvedic medicine

0 comments:
Post a Comment