வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பொங்கல் வைக்க வேண்டிய சரியான நேரம்
இந்த வருடம் தை மாதம் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.24 மணிக்கு பிறக்கிறது... அன்று சூரிய அஸ்தமனம் மாலை 6.18க்கு. இதன் காரணமாக தர்ப்பணம் பூஜை முதலானவைகளை
அஸ்தமனத்திற்கு பிறகு செய்ய முடியாது. ஆகையால் மறுநாள் அதாவது 15-01-2022 சனிக்கிழமை அன்று அனுஷ்டிக்க வேண்டும்...
( பல சாஸ்திர வல்லுனர்கள் தலைமையில் கூடி எடுத்த முடிவு)...
ஆகையால்.
14-01-2022 வெள்ளி
==================
போகிப் பண்டிகை
15-01-2022. சனி
===============
உத்தராயண புண்யகால தர்ப்பணம்.. (காலை 6.30 மணிக்கு மேல் சௌகர்யம்போல் செய்து கொள்ளலாம்)
அன்றே (15-01-2022)
------------------------------------
மகர ஸங்கராந்தி பூஜை. (9 .00 am மணிக்குள்) அல்லது (10.30 am மணிக்கு மேல்)
பொங்கல் பானை வைக்கும் நேரம்.
காலை 7.30-8.30 (or)
10.30 -11.30
16-01-2022 ஞாயிறு
=================
கனுப்பொங்கல்
0 comments:
Post a Comment