லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்ததால் ஜாதகஸ்தான் வாழ்க்கை முழுவதும்
கடனாளி .
2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குரியவர் புத்தியில் கடன் பட வேண்டும்
11 க்குடையவர் திசையில் 6,8,12 க்குரியவர் புத்தியில் கடன் பட வேண்டும்
6,8,12 க்குரியவர் திசையில் கடன் பட வாய்ப்புகள் அதிகம்
சனியும் ,செவ்வாயும்,கேதுவும் சேர்ந்து அதன் தசா புக்திகள் வரும்பொழுது கடன் படலாம் ..
ஏனென்றால் சனி ஒருவனின் ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம்மாவின் பலனை தரக்கூடியது அதனுடன் செவ்வாயும் சேரும்
போழுது கொடிய வறுமை அவனை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..இவர்களுடன் கேதுவும் சேரும் பொழுது கொடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க மனிதனை கடன் வாங்க தூண்டுகிறது
கடனில் இருந்து விடுபட
அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் மேஷ லக்கினம் வரும் வேளையில் அல்லது அனுஷ நட்சத்திரம் விருட்சிக
லக்கினம் வரும் வேளையில் ( இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்லுவார்கள் )..நாம் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறோமோ அவரிடம் சிறு தொகையாவது குடுத்து விட வேண்டும் ..அப்படி குடுக்க ஆரம்பிக்கும்
பொழுது நமக்கு பண வரவு அதிகமாகி காலப்போக்கில் கடன் தொல்லை முற்றிலும் இல்லாமல் போகும்
- Article by tamil astrologer ( Tamil jothidam) Ragav
0 comments:
Post a Comment