புதன் வக்கிரகாலங்களில் செய்யக்கூடாதவை
புதன் பகவான் வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலை 6.23 மணிக்கு வக்ரமடைகிறார். மார்ச் 10ஆம் தேதி வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும் பின்னர் நேர்கதிக்கு திரும்புகிறது . இந்த வக்ர காலம் 23 நாட்கள் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்
புதன் வக்ரமடைந்திருக்கும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் பேசி பழக வேண்டாம்.
புதன் வக்ரம் பெற்று சஞ்சரிக்கும் காலகட்டத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது
ஆன்லைன் பரிமாற்றங்களில் எச்சரிக்கை தேவை.
முதன் முதலாக பங்குச்சந்தை முதலீடுகள், இன்சூரன்ஸ் போன்றவைகளை செய்யவேண்டாம்
லேப்டாப், செல்போன் போன்றவைகளை புதிதாக வாங்காமல் இருப்பது நல்லது
மேற்சொன்னவை பொதுப்பலன் இது அவரவர் ஜாதக கட்டத்திற்கு ஏற்றதுபோலவும் திசா பலன்களுக்கு
ஏற்றதுபோலவும் மாறும்
ஏற்றதுபோலவும் மாறும்
Really its very useful information that you have shared and looks great post.Astro Thoughts is one of the Best online Astrologer in Chennai.Shri.Nallakutalam is an expert in the field of astrology. For Online Consult Call us:8879798701
ReplyDelete