ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நச்சத்திரம் குறிக்கும் உறுப்புகள் : முகம், வாய், நாக்கு, கழுத்து
பார்வை: மேல்நோக்கு
நிறம்: மஞ்சள் நிறத்தை குறிக்கும்
கணம்: மனித கணம் ஆகும்
குணம்: ஸ்திர.குணம்
பறவை: ஆந்தை
மிருகம்: ஆண் நாகத்தை குறிக்கிறது
மரம்: பாலுள்ள நாவல் மரம்
மலர்: தாமரை மலர்
நாடி: வாம பார்சுவ நாடி
ஆகுதி : நவதானியங்கள்
பஞ்சபூதம் : பூமி
நைவேத்தியம் : பால் சாதம் ஆகும்
தெய்வம்: ஸ்ரீ கிருஷ்ணபகவனின் நட்சத்திரம்
அதிர்ஷ்டம் தருபவை:
அதிர்ஷ்டம் தரும் எண்கள் : 2, 7, 8
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் : வெள்ளை, வெளிர் நீலம்
ரோகிணி நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து ஆகும்
அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் கீழே குறிப்பிட
பட்டுள்ளது
ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம், பரிகாரம்:
செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமலை வையாவூர், ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை நவமி திதியில் சென்று வணங்கி வருதல் நலம் தரும்
ரோகிணி நட்சத்திரம் 2 - ம் பாதம், பரிகாரம்:
சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை சனிக்கிழமை தோறும் வணங்கி வரவேண்டும்
ரோகிணி நட்சத்திரம் 3-ம் பாதம் , பரிகாரம்:
சென்னை நங்கநல்லூரில் உள்ள திருக்கோவிலில் அருள் தரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்க்க வேண்டும் .
ரோகிணி நட்சத்திரம் 4-ம் பாதம், பரிகாரம்:
மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாசுதேவனையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் வணங்க வேண்டும்
rishaba rasi karthigai nakshatra characteristics in tamil
rishaba rasi rohini nakshatra 2016 in tamil
rohini nakshatra female names in tamil
rohini nakshatra female marriage age
rohini nakshatra marriage prediction
rishaba rasi rohini nakshatra 2017
rishaba rasi krittika nakshatra characteristics
rishaba rasi general characteristics in tamil

0 comments:
Post a Comment