27 நட்சத்திரங்களுக்கும் உள்ள பெயர்களின் முதல் எழுத்தை இக்கட்டுரை விளக்குகிறது நட்சத்திரம்
அசுவினி நட்சத்திரம் என்பது கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்த குழந்தைகளுக்கு சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
பரணி நட்சத்திரம் இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
கிருத்திகை நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதல் எழுத்தாக வைக்கலாம் .
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின்முதல் எழுத்தாக வைக்கலாம் .
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
திருவாதிரை நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
புனர்பூசம் நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
பூசம்இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின்முதல் எழுத்தாக வைக்கலாம் . .
உத்திரம் நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
அஸ்தம் நட்சத்திரத்தில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதல் எழுத்தாக வைக்கலாம் .
சித்திரை நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
சுவாதி நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
விசாகம் நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவையாகும்
மூலம் நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
அவிட்டம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி. க, கி, கு, கே ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். கோ, ஸ, ஸி, ஸு ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.
பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. ஸே, ஸோ, த, தி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி. து,ஸ, ச, த ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
ரேவதி பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. தே, தோ, ச, சி ஆகியன முதல் எழுத்துக்களாக வைத்து
கொள்ளலாம்

0 comments:
Post a Comment