இவ்வகை மாலைகள் தற்போது பரவலான உபயோகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .சிவப்பு சந்தனம் தாமரை மணி , ருத்ராட்ஷம் ஸ்படிகம் மற்றும் துளசி ஆகிய மணிகளின் தொகுப்பாக உள்ள பஞ்ச பூத மாலை பஞ்ச பூதங்களின் துணையை பெற உதவி பெறுகிறது மேலும் இது எதிர்மறை சக்திகளின் விலக்க உதவுவதாகவும் பரவலாக நம்ப படுகிறது
பொதுவாக யோகம் ,யக்ஞம் ,பூஜை மற்றும் கோவில் திருவிழா மற்றும் கடவுள் தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு சில ஆன்மீக சாதகர்கள் இவ்வகை மாலைகளை அணிவது வழக்கமாக காணப்படுகின்றது
மன உறுதியையும் , ஆன்மீக சக்திகளையும் வழங்கும் சிவப்பு சந்தனம் ,மன ஒருமை பாடு உடலுக்கு குளிர்ச்சி தந்து மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேற்படுத்தும் ஸ்படிகம் ,மகாலக்ஷ்மியின் அருளை அள்ளித்தரும் தாமரை மணி ,
ரத்த அழுத்தம் மற்றும் ஆகல மரணம் ஆகியவற்றை தவிர்க்க உதவும் பஞ்ச முக ருத்ராட்ஷம்,உடலின் வெப்பத்தை சரியாக பராமரிப்பதோடு ,மகாவிஷ்ணுவின் அருளையும் அள்ளி தரும் துளசி ஆகிய மணிகளின் கலவையை பஞ்ச பூத மாலை அமைந்திருக்கிறது .எனவே இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பயன்படுவதாக ஆன்மீக சாதகர்கள் தெரிவிக்கின்றனர்
gemstones according to rashi and nakshatra
janma nakshatra stones
gemstone for moola nakshatra
birthstone for bharani nakshatra
bharani nakshatra lucky stone
lucky stone for rohini nakshatra
revati nakshatra birth stone
birthstone for thiruvathira nakshatra

0 comments:
Post a Comment