இந்துமதத்தில் நடத்த படுகின்ற ஒவ்வொரு பரிகார பூஜைகளுக்கும் பின்னால் ஓர் ஆழ்ந்த அறிவியல் உண்மை உண்டு என்பது நாம் அறிந்ததே .அதுபோல் தான் இந்த நகராஜாவிற்கு ராகு காலங்களில் பக்த்தர்கள் பால் ஊற்றுவதும்.இந்த நாடு மலை மரம் குளம் ஏரி என்று பசுமையுடன் ஒரு காலத்தில் விளங்கியது .அதனால் அது சில நேரங்களில் விபரீதமாகவும் முடியும் .
மரம் நிறைந்த கிராமங்களில் பாம்புகளின் தொல்லை அதிகமாக காணப்பட்டது .இந்து மத தர்ம படி .
பிற உயிரினங்களை கொல்வது பாவமாக நம் மூதாதையர்கள் கருதினார்கள் அதே நேரம் பாம்பின் இனப்பெருக்கத்தை தடுக்கவும் வேண்டும் அதனால் பாலுடன் முட்டை கலந்து பாம்பிருக்கும் புற்றின் மேல் ஊற்றினார்கள் ..அப்படி செய்வதின் மூலம் பாம்பு முட்டை இடாமல் அதன் இனப்பெருக்கத்தை தடை பெறச்செய்தார்கள் ..
இதுவே பின் நடைமுறை வாழ்க்கையில் நாக தோஷம் ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது ராகு கேது திசை நடக்கும் போதோ சர்பத்திற்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டனர் .எது எப்படியோ கடவுளை
நம்பி மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமல் செய்யும் எந்த பரிகாரமும் வீண் போகாது என்பது பழைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது

tamil astrologer -tamil astrology 2017- best jothidam in tamil language- tamil jothidam 2017-tamil astrology today-astrology in tamil by date of birth- computer josiyam in tamil-my date of birth astrology in tamil-astrology in tamil software free download - tamil astrologer
0 comments:
Post a Comment