நம் மூதாதையர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகிறார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்துகொள்ள வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.இன்றும் பாரதம் மட்டுமின்றி சைனா போன்ற நாடுகளிலும் இம்முறை அவர்களின் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் இந்த கலை பின்பற்ற படுகின்றது
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை காணும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்பட்டு வருகிறது
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும்.
அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்‘ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹூபட் ஸ்வாஹா’என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்..
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது எந்த அளவு உண்மையாக பின் பற்ற படுகிறது என்று தெரியவில்லை - Deva prasanam related article or kerala chozhi prasannam method
prasannam astrology in tamil- ashtamangala prasnam online- prasannam astrology online- what is ashtamangala prashne
ashtamangala question- ashtamangala prasnam kannada- prasannam meaning in tamil- ashtamangala prasnam pdf
0 comments:
Post a Comment