நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த நேரம் கணக்கிடவும் முறை என்பது இப்பொழுதுள்ள முறையை விட மிகவும் வித்தியாசமானது .இன்று நம் பின் பற்றும் முறை ஆங்கிலேயர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது ..நம் பாரம்பரிய கணக்கு முழுவதும் நாழிகை வினாழிகையில் வரும் கீழ்கண்டவாறு
எடுத்து காட்டு
60 வினாழிகை - 1 நாழிகை (24 மினிட் )
60 நாழிகை - 1நாள்
2 1/2 நாழிகை - 1மணி
2 1/2 வினாழிகை - 1 நிமிஷம்
12 ராசி - 1பகணம்
இன்று நாமே ஒரு புது வருட வாழ்த்து சொல்லுவதாகட்டும் ..பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதாகட்டும் இரவு 12 மணிக்கு தான் சொல்கிறோம் இது சரியான முறையாக சொல்ல முடியாது ..ஏனென்றால் இரவு 12 மணிக்கு தான் அடுத்த நாள் பிறக்கிறது என்பது வெளிநாட்டு முறை .சூரிய உதய நாழிகை வினாழிகை தன நமக்கு புது நாள் என்பது இந்த முறையும் ..மேற்சொன்ன கணக்கும் சோதிடர்கள் மட்டும் அல்ல சாமானியர்களுக்கு தெரிந்து வைத்து கொள்ளவேண்டியது அவசியம் ஆகும்
- Article by jothida chakram
0 comments:
Post a Comment