முகூர்த்த விதானம்
சுப முகூர்த்தங்களுக்கு பொருந்தாதவை
1)நட்சத்திரங்கள் : ஜென்ம நட்சத்திரமும் , ஜன்ம நட்சத்திரத்திற்கு 3,5,7,10,14,19,22,27 ம் நட்சத்திரங்களும்
,சந்திர லக்கினத்திற்கு 8ம் ராசிக்குரிய 2 1/4 நட்சத்திரங்களும் சுப கருமங்களுக்கு விலக்கபடும் .பெண்ணி
னுடைய 1,10,19 ம் நட்சத்திரங்களும் , புருஷனுடைய 10 வது நட்சத்திரங்களிலும் விவாகம் செய்யலாம்
2) திதிகள் : சதுர்த்தி ,சஷ்டி ,அஷ்டமி ,நவமி ,தவாதசி ,சதுர்த்தசி
3) யோகங்கள் : மரண யோகம் , உற்பாத யோகம் , பிரபலரிஷ்டம்
4)தனியனாள் ,கரிநாள்
5)இராகு காலம் எமகண்ட காலம்
6)செவ்வாய்,சனி, ஞாயிறு
இவற்றில் ஞாயிறு சாஸ்திரங்களில் விலக்கப்பட்டது என்றும் ..அனுஷ்டானத்தில் அங்கீகரிக்க பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது
கவனிக்க படவேண்டிய முகூர்த்தம்
திருமணத்திற்கு முகூர்த்தம் குறிப்பதென்பது தாலி கட்டும் நேரம் குறிப்பது மட்டுமல்ல .திருமண சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது நான்கு முக்கிய நிகழ்ச்சிக்கு நாள் குறிக்கவேண்டும்
அவையாவன
1) முகூர்த்தக்கால் நாட்ட
2)மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம்
3)பெண் அழைப்பிற்கான நேரம்
4)திருப்பூட்டுதல் என்னும் மங்கள நாண் சூட்டும் நேரம்
5)சாந்தி முகூர்த்த நேரம்
இதில் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்துபெண்ணை
அழைத்து விட யோசிப்பர் .லட்ஷமி கடாட்ஷகம் என்பது நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று யோசிப்பர்
அதே சமயம் மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் .குறிப்பாக லட்ஷமி என்ற
அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளி கிழமை பகல் வேலையில் பெண் அழைப்பு நடத்தலாம் .பெண் அழைப்பு என்ற சடங்கு தான் புகுந்த வீட்டில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது
நல்ல சுப யோரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும் .அதே நேரம் குல தெய்வம் அல்லது இஷ்ட்ட தெய்வத்திற்கு வழிபாடு முடிந்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால்
பிறக்கும் குழந்தைகள் பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை அமையும்

0 comments:
Post a Comment