ஆயுத பூஜை என்பது பாண்டவர்கள் தான் ஆரம்பித்து வைத்ததார்களாம் . வனவாசம் செய்யும் போது, தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் மேலே மறைத்து வைத்தார்களாம்.
வனவாசம் முடிந்த பிறகு அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்து கொண்டார்களாம். பிறகு வருடா வருடம் அதை நினைவு கூறும் வகையில்,
அந்த ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தார்கள் என்று
சில நூல்கள் சொல்கிறது அதுவே தொடர்ந்து ஆயுத பூஜை என்றாகியது
0 comments:
Post a Comment