கிழக்கு பார்த்த கடை ஆனால் கடையின் உரிமை ஆளர் வட கிழக்கு அல்லது தென்கிழக்கு மூலையில் சற்று தெற்க்காக அமையலாம் .நேர் வட கிழக்கு தவிர்க்கவும் .தென்மேற்கு என்றால் பரவாயில்லை .பணப்பெட்டி
பொதுவாக வலப்புறம் இருத்தல் நல்லது
வடக்கு பார்த்த கடையில் உரிமை ஆளர் வடமேற்கில் அமரலாம் .தென்மேற்கு பரவாயில்லை வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு கூடவே கூடாது
தெற்கு பார்த்த கடையானால் உரிமையாளர் தென்மேற்கில் அமரலாம் .மேற்கு பார்த்த கடையானால் உரிமை யாளர் அதுபோல் தென்மேற்கில் அமர்வது நல்லது
எங்குமே தரை வடக்கு கிழக்கு பார்த்து சரியாக அமைக்க வேண்டும் ..பணப்பெட்டி கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமைக்க வேண்டும்
vastu room size in tamil language-
vastu shastra for home in tamil pdf-
vastu pariharam in tamil
pooja room vastu in tamil-
manaiyadi shastra in tamil pdf-
vasthu for north facing house in tamil
vasthu for east facing house in tamil-
vasthu adi palangal in tamil
0 comments:
Post a Comment