ஒருவரின் ஜாதகத்தில் குரு சரி இல்லாத பட்சத்தில் அவருக்கு சத்ருக்களின் தொல்லை அந்த குரு திசை நடக்கும் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் .அதனால் அந்நேரம் சத்ருக்களின் பலன்களை குறைப்பதற்கு எளிமையான பரிகாரங்கள் மிகவும் அவசியம்.
அப்பேர்பட்டவர்களுக்கு குரு திசை நடக்கும் போது தர்ஷ்ண மூர்த்தியை கும்பிடுவதோடு நிறுத்தி விடக்கூடாது மகாவிஷ்ணு மந்திரங்கள் சொல்லுவதும் ..விஷ்ணு கோவிலுக்கு செல்வதும் மிகவும் நல்லது ..
சிலர் இந்நேரம் சத்ருக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் சத்ரு சம்கார பூஜை செய்யலாமா ? என்று கேட்கிறார்கள் அது தவறு சத்ரு சம்கார பூஜை பொதுவாக யுத்த காலங்களில் செய்வது
குரு திசை தொல்லை தரும் காலக்கட்டத்தில் சுதர்சன ஹோமம் செய்வது மிக நல்லது .அது போல் மஞ்சள் நிற
வஸ்திரங்களை அணியலாம் .
அந்தணர்களுக்கு தான தர்மங்கள் செய்யலாம் .பசுவை அந்தணர்களுக்கு தானம் செய்வது .மிருகங்களை துன்புறுத்தாமல் இருப்பது சிவன் , மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று தர்ஸனா மூர்த்தியை வணங்குவதும் ..அதுபோல் மகாவிஷ்ணு கோவிலுக்கு செல்வதும்
சிறந்தது ..Article by www.jothidam-tamil.com
guru thisai sani puthi- rahu thisai palangal in tamil- guru dasa guru bhukti predictions
guru thisai puthan puthi palangal- guru dasa for rishaba rasi-guru dasa palan-dasa puthi palangal in tamilguru dasa how many years
0 comments:
Post a Comment