ஒவ்வொரு கிரகத்திற்கும் தமிழகத்தில் தலைமை இடமாக கொண்ட தலங்களின் முக வரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது வாழ்வில் ஒரு முறையேனும் அங்கு சென்று வருவது நல்லது
1) அருள் மிகு சூரியனார் கோவில்
ஆடு துறை (வழி ) திருவிடை மருதூர் -612104.தஞ்சை மாவட்டம்
2)அருள் மிகு கைலாச நாதர் கோவில்
திங்களூர் ,திருபுவனம் (ஆஞ் ) திருவையாறு -613204-தஞ்சை மாவட்டம்
3)அருள் மிகு வைத்தியநாதர் சாமி கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் ,சீர்காழி ,தஞ்சை மாவட்டம் -609117
4)அருள் மிகு சுவெதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காடு ,சீர்காழி ,தஞ்சை மாவட்டம் -609114
5)அருள் மிகு ஆபத்சகாய சுவாமி கோவில்
ஆலங்குடி ,வலங்கைமான் திருவாரூர் -612801
அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில்
தென்குடிதிட்டை ,பசுபதி கோவில் அஞ்சல் ,தஞ்சை மாவட்டம் -614206
6)அருள் மிகு அக்னீஸ்வரர் சுவாமி கோவில்
கஞ்சனூர் ,தஞ்சை மாவட்டம் -609804
7)அருள் மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில்
திருநள்ளாறு (அஞ்சல் ) காரை கால் வழி ,புதுவை மாநிலம் -609607
8)அருள் மிகு நாதநாத சுவாமி கோவில்
திருநாகேஸ்வரர் கும்ப கோணம் ,தஞ்சை மாவட்டம் -622204
9)அருள் மிகு நாதநாத சுவாமி கோவில்
கீழப்பெரும்பள்ளம் ,தரங்கம்பாடி வட்டம் -609313
Navagraha muka varikal in tamilnadu
0 comments:
Post a Comment