ரத்தினங்களும் அதற்கான கிரகங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..ஆனால் அவற்றை ஜாதகங்களில் கிரக
நிலை படியும் அந்த கோள்களுக்கான திசை நடப்பையும் பொறுத்து ஜோதிடர்களின் அறிவுரை படி அணிவது
நல்லது
சூரியன் - ரூபி - தாமிரம் - ஞாயிறு
சந்திரன் -முத்து - வெள்ளி -திங்கள்
செவ்வாய் - பவழம் -தாமிரம் -செவ்வாய்
புதன் -மரகதம் -தங்கம் -புதன்
குரு -புஷ்யராகம் -தங்கம் -வியாழன்
சுக்ரன் -வைரம் -தங்கம் -வெள்ளி
சனி -நீலம் -தங்கம் -சனி
ராகு -கோமேதகம் -வெள்ளி -சனி
கேது -வைடூர்யம் -தாமிரம் -வியாழன்
ஆனால் விதி மிக வலிமையானது ஜாதகங்களில் இருக்கின்ற தோஷங்களை எளிமையான தெய்வ ப்ரீதி மூலமாக தான் தீர்க்க முடியும் என்பது அடியேனின் கருத்து ..

0 comments:
Post a Comment