1.சனிக்கிழமை அன்று கருப்புக்கரை வேட்டி அல்லது கருப்பு வஸ்திரம் புதிதாக வாங்கி தானம் செய்யவும்
2.புதிய செருப்பை தனமாக வழங்கவும்
3.சனிக்கிழமை அன்று எள் எண்ணை இரும்பு சட்டியில் ஊற்றி சனி தோஷம் உடையவர்கள் முகம் பார்த்து சட்டி யுடன் தானம் கொடுக்கவும் பெறுவர்களுக்கு உரிய தட்சிணை அளிக்கவும் .தானம் கொடுத்தபின்
மங்களப் பொருள்களை வாங்க வேண்டும்
4.கருப்பு எள்ளை புதுத்துணியில் வைத்து வெற்றிலை பாக்கு காசுடன் தானம் கொடுப்பது நல்லது ,முழு கருப்பு உளுந்தை கருப்பு துணியில் கட்டி கருப்பு நிறமுள்ள மனிதனுக்கு தானம் கொடுப்பது நலம் ..உடைத்த
உளுந்தை தானம் செய்யக்கூடாது
5.கோதுமை தானியத்தை மஞ்சள் துணியில் கட்டி சனிக்கிழமை தானம் செய்க
6.சர்க்கரை பொங்கலை வாழை இலையில் வைத்து தட்சணையும் தானம் செய்யவேண்டும் .இதில் மிகசிறிய அளவு எள் கலந்து கொள்க ..மிகுந்ததை மற்றவர்களுக்கு கை நிறைய வழங்கவும்
7.தொழு நோயை நீங்கள் செய்யும் சிறு உதவியாலும் சனி பகவானின் அருள் கிடைக்கும்
8.ஏழரை சனி உள்ளவர்களுக்கும் அஷ்டம சனி உள்ளவர்களுக்கும் நள சரித்திரம் பிடித்த சனி விலகுகிறது
9.திருநள்ளாறு சென்று சனி பகவானை வழி பட்டு வர சனி தோஷம் நீங்குகிறது
0 comments:
Post a Comment