முதலில் இந்த சகட யோகம் என்ன என்பதை பார்ப்போம் .ஒரு ஜாதகரின் ராசி கட்டத்தில் சந்திரனுக்கு 6 - 8 -12 ல் குரு பகவான் வீற்றிருக்க பெற்ற ஜாதகருக்கு சகட யோகம் உண்டாகிறது .
இவர்களுக்கு ஒரு நிலையான வாழ்வு எப்பொழுதும் இருப்பதில்லை .எப்பொழுதும் சோகத்திலே மூழ்கி கிடப்பார்கள் .ஒரு நல்ல வருமானம் இருப்பதில்லை .
மன அழுத்தம் உடையவர்களாக இருப்பார்கள் கடன் தொல்லை இருக்கும் .மற்றவர்களிடம் அவமான பட வேண்டிய சூழ்நிலை வரும் .பூர்வீக சொத்துக்கள் கிடைக்காமல் போகும் அல்லது கிடைத்த சொத்துக்களை இழப்பார்கள் ..குறிப்பாக இவர்கள் ஒரு மேடுபள்ளமான வாழ்க்கையை தான் வாழ்வார்கள் .
இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் இராஜ இராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை செய்யலாம் அல்லது யானை முடி மோதிரம் அணியலாம் ..இதை செய்து வருபவர்களுக்கு இந்த தோஷத்தில் இருந்து
மோட்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
0 comments:
Post a Comment