முன்னோர்கள் செய்த நன்மைகளை நாம் அனுபவிக்கும் போது அவர்கள் ரகசியமாக செய்த பாவங்களையும் நாம் தானே அனுபவிக்க வேண்டும் .
சேர்ந்திருந்த தம்பதிகளை அதிகாரத்தினாலோ பகையினாலோ பிரித்தால் அவர்கள் செய்த பாவத்தை
அவர்கள் மூன்றாவது தலைமுறையினர் அனுபவிக்கிறார்கள்
வயதான பெண்களை அதாவது அது தாயாகவோ சகோதரியாகவோ இருந்தாலும் அவர்களை சரியாக பராமரிக்காமல் அவர்கள் சாபத்திற்கு நாம் ஆளாவது
கூட்டு குடும்பத்தை பிரித்தால் பெரியோர்களின் சாபம் பெறும் அபாயம் ஏற்பட்டு நாக தோஷம் உருவாகலாம்
சகோதரனை வஞ்சனையால் பிரித்து சொத்துக்களை அனுபவித்தல்
பெற்ற தாயின் வயிற்றெச்சலை பெறுதல்
வேலை செய்தவர்களுக்கு சரியான கூலி கொடுக்காமல் ஏமாற்றுவர்களுக்கு கொடிய சர்ப தோஷம் உண்டாகிறது
பிறர் குடும்பத்தை நடு தெருவிற்கு கொண்டு வருதல்
குழந்தைகளை கொடுமை படுத்துதல்
கிடைத்த லாபத்தை முறைக்க பிரித்து கொடுக்காமல் இருந்தல்
நம்பிய நண்பர்களை ஏமாற்றி சொத்து சுகம் அனுபவித்தல்
இவை எல்லாம் அகத்தியர் நாடி நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
Article about ragu and kethu thosham and parikaram
0 comments:
Post a Comment