பஞ்சுத்திரி : பஞ்சுத்திரியால் விளக்கேற்றுவது மங்களம் உண்டாகும்
தாமரை தண்டு திரி : தாமரை தண்டு திரி முன் வினை பாவத்தினை விலக்கும் ,மக்கள் செல்வம் உண்டாக்கும் ,தெய்வ குற்றம் நீங்கும்
வாழை தண்டு திரி : வாழை தண்டு திரி குழந்தை செல்வதை தரும் ..தெய்வ குற்றம் அகலும் ,குடும்ப சாபம் நீங்கும்
வெள்ளை எருக்கம்பட்டை திரி : வெள்ளை எருக்கம் பட்டை திரியை செய்து தீபம் ஏற்றினால் பெரும் செல்வம் சேரும் ,பேய் பிசாசு தொல்லை அகலும்
புது மஞ்சள் சேலை துணி திரி : இந்த துணியால் தீபம் ஏற்றினால் அம்மன் அருள் கிடைக்கும் ,வியாதிகள் நீங்கும் ,திருமண தடை அகலும் ,மலட்டு தன்மை அகலும் ,செய்வினை அகலும்
புது சிகப்பு சேலை துணியால் ஆனா திரி :திருமண தடை அகலும் ,மலட்டு தன்மை அகலும் ,செய்வினை அகலும்
புது வெள்ளை துணி திரி : தரித்திரம் நீங்கும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்
திசைகளும் தீபம் ஏற்றுதலின் பலன்களும்
கிழக்கு நோக்கி தீபம் : கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம் ஒழியும் .வீட்டை பிடித்த பீடை தீரும்
மேற்கு நோக்கி தீபம் : மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை தீரும் சனி பீடை ஒழியும் ,கிர க தோஷம் நீங்கும் பங்காளி சண்டை தீரும்
வடக்கு நோக்கி தீபம் : வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடை மற்றும் மற்றும் கல்வி தடைகள் நீங்கும்
செல்வம் பெருகும் மற்றும் மங்களம் உண்டாகும்
தெற்கு நோக்கி தீபம் : இறந்த வீட்டில் மட்டும் .. இடங்களில் தெற்கு நோக்கி தீபம் கூடாது - Article by jothidam karka jothidam padam

0 comments:
Post a Comment