முதலில் இந்த முத்தோஷம் என்பது என்னவென்ற கேள்வி உங்களுக்கு எழலாம் .பெண்களுக்கு பொதுவாக
தொடு தோஷம்
காழ்ப்பு தோஷம்
தீட்டு தோஷம்
போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது ..அதனால் இது போன்ற தோஷங்கள் நீங்க பெண்கள் கண்ணாடி வளையல்கள் 21 வாங்கி அவற்றை சுடு நீரில் போட்டு எடுத்து பின்னர் மஞ்சள் கலந்த
நீரில் அவற்றை நனைத்து அதை ஆடி பூரத்தன்று அம்மன் சன்னதியில் கட்டி தொங்க விட வேண்டும்..இவ்வாறு செய்தால் தோஷங்கள் நீங்கும் ..இதை நம்பிக்கையுடன் செய்து வழி பட வேண்டும்
0 comments:
Post a Comment