இந்த ஹலால் உணவு கடவுளின் பெயரை சொல்லி சில மத கோட்ப்பாடுகள்
பின்பற்ற அறிவுறுத்துகின்றன ..ஆனால் மத கோட்பாட்டையும் மீறி சில இடங்களில் ஹிந்துக்களும் தங்கள் குடும்ப கோவில்களிலேயே இந்த ஹலால் முறையை பின்பற்றுகின்றனர் .
குடும்ப கோவில்களில் மிருகங்களை வாதம் செய்வதோடு நிறுத்தி விடாமல் அதை கடவுளின் பெயர் சொல்லி சாமி யாடிகள் அதன் உயிர் போகும் நேரத்தில் துடிக்க துடிக்க வாய் வைத்து கடித்து துன்புறுத்துவது
முழுக்க முழுக்க ஹலால் முறை ..
இது சனாதன முறை படி மிக கொடிய பாவம்.அதுபோல் எந்த உணவகங்களில் ஹலால் செய்யப்பட்ட உணவு என்றிருந்தால் அதை புறக்கணிப்பதே நலம் ..சைவத்தை பின் பற்றும் சீக்கியர்கள் சிலர் மாமிச பிரியர்களாக இருப்பார்கள் ..ஆனால் அவர்கள் ஹலால் உணவு உட்கொள்ள மாட்டார்கள் மாற்றாக ஜட்கா ( ஹலாலுக்கு எதிர்மறை அதாவது துன்புறுத்தாமல் கொல்வது ) முறை உணவினை உட்கொள்வார்கள்
மேற்சொல்ல பட்ட விஷயத்தை சாதி மத பாகுபாடில்லாமல் அனைவரும் பின் பற்றுவது நலம்
0 comments:
Post a Comment