ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியன் ஸ்லோகத்தையும், திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் சந்திரன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால் இவர்களால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும் என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றது
சூரிய மற்றும் சந்திர ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சூரியன் ஸ்லோகம்:
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
சந்திரன் ஸ்லோகம்:
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி.
ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் தோஷமாகவோ அல்லது பாவ கிரக திருஷ்டியோ குறிப்பாக ராகு கேதுக்களுடன் தொடர்போ
இருந்தால் ..இந்த ஸ்லோகத்தை மேற் சொன்ன நாட்களில்
சொல்லி வரவேண்டும் ..
0 comments:
Post a Comment