தமிழ் வேத ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதிகளுக்கும் அவரவருகென்று தெய்வங்கள் இருக்கிறது அது தேய் பிறை திதி , வளர் பிறை திதிகளுக்கேற்றார் போல மாறும் ..மேலும் விவரம் கீழே குறிப்பிட பட்டுள்ளது
சுக்லபட்சம்:- வளர்பிறை
1. பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி – காலபைரவர்9. நவமி – சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. சதுர்த்தசி – காளி
15. பவுர்ணமி -லலிதாம்பிகை
கிருஷ்ணபட்சம்:- தேய் பிறை
1. பிரதமை – துர்க்கை
2. துவதியை – வாயு
3. திரிதியை – அக்னி
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி – மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி – சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி – ருத்ரர்
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி
tithi meaning in tamil- tamil death tithi calculator-tithi calculation formula-panchami tithi importance in tamil-how to give thithi in tamil-good tithis-tithi hindu tithi calendar-prathamai thithi in tamil
சுக்லபட்சம்:- வளர்பிறை
1. பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி – காலபைரவர்9. நவமி – சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. சதுர்த்தசி – காளி
15. பவுர்ணமி -லலிதாம்பிகை
கிருஷ்ணபட்சம்:- தேய் பிறை
1. பிரதமை – துர்க்கை
2. துவதியை – வாயு
3. திரிதியை – அக்னி
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி – மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி – சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி – ருத்ரர்
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி
tithi meaning in tamil- tamil death tithi calculator-tithi calculation formula-panchami tithi importance in tamil-how to give thithi in tamil-good tithis-tithi hindu tithi calendar-prathamai thithi in tamil
0 comments:
Post a Comment