ஜோதிடத்தில் 6 மற்றும் 8 ம் பாவங்கள் நோய் தரும் பாவங்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது .இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ..இதில் எட்டாம் பாவம் பரம்பரை மற்றும் பூர்வ
ஜென்ம பாவத்தால் வரும் நோய் என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது
6ம் பாவமும் நோயும்
6ம் பாவம் எப்படி பாதிக்கப்பட்டால் நோய் வருகிறதென்றால் ..லக்கினத்தை விட ஆறு பலம் கூடினால் ஜாதகருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது ..அதிலும் ஜாதகருக்கு ஆறாம் அதிபதியின் திசை நடக்கும் பட்சத்தில் நோயின் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
சுப பார்வை ஆறாம் அதிபதியின் மேல் விழுந்தால் ..குறிப்பாக குருவின் ஏழாம் பார்வை விஷேசம் கண்டிப்பாக தெய்வ அருளால் நோய் தீரும் ..இதில் குறிப்பாக 6ம் வீட்டில் எண்ணி வரும் ஏழாம் இடம் (12ம்
வீடு ) அமரும் சுப மற்றும் அசுப கிரகத்தின் தன்மையை பொறுத்து தான் நோயின் பலத்தையும் ..அதை குணப்படுத்த எந்த மருந்தை நாட முடியும் என்பதை பற்றி கூற முடியும் .
எட்டாம் பாவமும் நோயும்
அதுபோல் லக்கினத்தை விட எட்டு பலம் கூடினால் ஜாதகருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது..பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் இந்த நோய் எப்படி வந்தது என்பதை அறிவதற்கு எட்டாம் இடத்தில இருந்து ஒன்பதாமன் இடத்தை காண வேண்டும் அதுபோல் 8ம் வீட்டில் எண்ணி வரும் ஏழாம் இடம் (2ம் வீடு ) அமரும் சுப மற்றும் அசுப கிரகத்தின் தன்மையை பொறுத்து தான் நோயின் பலத்தையும் ..அதை
குணப்படுத்த எந்த மருந்தை நாட முடியும் என்பதை பற்றி கூற முடியும்
இதில் 6 மற்றும் 8 லக்கின நண்பராக வரும் பொழுது நோய்கள் ஏற்பட்டாலும் அது குணமடையும் ..6 அல்லது எட்டில் குரு அமர்ந்தால் அவர் முழுமையாக பலம் இழக்கும் பொழுது தான் நோய் தொற்று ஏற்படும்
moon in 6th house remedies-moon in 6th house mother-moon in 6th house marriage
moon in 6th house in hindi-9th house in astrology in tamil-5th house in astrology tamil
mercury in 6th house-mercury in 6th house from lagna

0 comments:
Post a Comment