அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் உங்கள் தலைமுறை செல்வவளம் பெருகி வாழும் .
பழவகைகளை தானமாக அளித்தால் உயர்பதவி கிடைக்கும்.
வெயில் அலைகின்ற ஏழைகளுக்கு வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உங்களை தேடி வரும்
அட்சய திரிதியை அன்று ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும்.
தாகம் தணிக்க தண்ணீர் கொடுத்தால் ..மோர் வழங்கினால் ...கல்வி வளர்ச்சி பெருகும்
தயிர் தானம் அளித்துவந்தால் பாவவிமோசனம் உண்டு .
தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் உங்கள் வம்சத்தில் யாருக்கும் நேராது நேராது.
அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு பெருகும்
அட்சய திரிதியை அன்று நம் வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது நல்லது . இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்த நாள் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகவும் கருதப்படுகிறது . இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
0 comments:
Post a Comment