மாங்கல்ய தோஷங்களில் பல வகை உண்டு சில ஜாதகங்களில் ஏழு எட்டு போன்ற ஸ்தானங்களில்
எந்த வித தோஷங்களும் இல்லாமல் இருந்தாலும் பாக்கியஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம்
கரம்ம ஸ்தானம் போன்ற இடங்களில் ஏடாகூடமாக அமையும் கிரக அமைப்பு நிலை மற்றும்
அசுப திருஷ்ட்டிகள் ஜாதகருக்கு மாங்கல்ய தோஷத்தை உருவாக்கும்
அதில் ஓன்று தான் இந்த சன்னியாசி யோகமும் ..சிலருக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக நாட்டம்
ஏற்பட்டு துறவறம் மேற்கொள்ளுவார்கள் ..சிலருக்கு இல்லறவாழ்கை முறிந்து சன்னியாசம் மேற்கொள்ளுவார்கள் எப்படி ஆனாலும் களத்திர ஸ்தானம் பலம் குறையும் போது தான் ..சன்னியாச
யோகம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது
சன்யாசி யோகம் என்றால் என்ன ?
கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது 'சன்யாசி யோகம்' எனப்படும்.
.
இவ்வமைப்பில் பத்தாமதிபதி ஆட்சி பெற்றால் குடும்ப வாழ்க்கை உண்டு...ஆனால் ஆன்மீக நாட்டம்,சமூக சேவையில் விருப்பம் என சாதகர் ஈடுபடுவார்.
.
இதே போல நான்குக்கு மேற்பட்ட கிரகங்கள் எந்த பாவத்தில் கூடினாலும் 'சன்யாசி யோகம்' வேலை செய்யும்.
.
இந்த பலனை நீங்கள் ராசி/லக்கனம் இரண்டுக்கும் சரிபார்த்துக் கொள்ளலாம்...மாபெரும் மகான்கள் சாதகங்களில் இவ்வமைப்பு இருப்பது கண்கூடு.
Respected sir, என்னுடைய ஜாதகத்தில் 5 கிரகங்கள் 7-ம் பாவத்தில்(சூரியன், சனி,செவ்வாய், கேது,புதன்)உள்ளது.இதில் புதன் நீட்சபங்கம் பெற்றுள்ளது.... ஐந்து கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் ஜாதகம் பலிக்காது என்கிறார்களே..... உண்மையா ஐயா???பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா??
ReplyDeleteSir my jadagathil yelam athibathiyum rendam athibathiyum
ReplyDeleteAram idAthil amarnthu ullanar thirumanam unda ilaiya
சந்நியாசி தோஷத்துக்கு பரிகாரமே இல்லையா?
ReplyDeleteவிரும்பி சந்நியாசத்தை ஏற்பவர்களுக்காக இல்லாமல் இதர சாமானியர்கள் நிலை என்ன?