செல்லும் இடங்களில் கிடைக்கும் சாமி படங்களையும் விக்ரகங்களையும் அனைத்தும் கொண்டு
உங்கள் பூஜை அறையை நிரப்பாதீர்கள் ..அப்படி வைப்பதினால் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது போல்
உங்களால் பூஜை முறையை கடைபிடிக்க முடியாது
நீங்கள் எவ்வளவு கடவுளை வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் மிக முக்கியமாக உங்கள் பூஜை அறையில்
இருக்க வேண்டும் .குல தெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது என்பது பல ஆன்மீகவாதிகளின் அனுபவ உண்மை
உங்கள் பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அல்லது பலகையில் அமருமாறு கண்டிப்பாக பார்த்து கொள்ளுங்கள் . உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.
பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
பூஜை அறை எப்போதுதும் சுத்தமாகவும் சாம்பிராணி நறுமணத்துடனும் இருக்கவேண்டும் .

0 comments:
Post a Comment