ஜாதகத்தின் ஏழாம் இடத்தை களத்திர ஸ்தானம் என்று சொல்லுவார்கள் . குறிப்பாக அவ்விடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பது மிகவும் முக்கியமாக திருமண பொருத்தங்கள் பார்க்கும் பொழுது ஜோதிடர்களால் பார்க்க படுகிறது . இந்த இடத்தை வைத்துதான் ஒருவரின் குணம் , ஆசை, விருப்பம், காதல் எதிலும் அவருக்கு இருக்கின்ற ஈடுபாடு போன்றவற்றை நம்மால் அறிய முடியும்.
இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி இருந்தாலே போதும் மணவாழ்க்கையில்
பாதி தொந்தரவு தீர்ந்து விடும் .ஏழு மற்றும் எட்டு இந்த இரண்டு இடங்களும் சுத்தமாக இருப்பது விஷேசம் நட்சத்திர பொருத்தம் என்ன தான் உத்தமமாக இருந்தாலும் ஏழாம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற கிரகம் இருந்தாலே அதை பொருத்துவர்கள்

ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் ..சந்தேகம் மேல் ஓங்கும்
மேலும் பார்க்க போனால் களத்திர காரகன் என்பவன் அதாவது இந்த ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவன் .
சுக்கிரன் ஏழில் நிற்பது பொதுவாகவே நல்லது இல்லை ..காரகன் காரக ஸ்தானத்தோடு சேரக்கூடாது என்பார்கள் .செவ்வாய் தோஷமுள்ளவர்களுக்கு எப்படி அதுபோல் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை சேர்கிறோமோ அது போல் சுக்கிரன் நீசமென்றால் அதுபோல் சுக்கிரன் நீசமான ஜாதகத்தோடு தான் சேர்க்க
வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது

0 comments:
Post a Comment