ஒருபோதும் அமாவாசையில் கார் பைக் வாங்கக்கூடாது ஏனென்றால்
பஞ்சாங்கம் எடுத்து பார்த்தீர்கள் என்றால் அதில் நேத்திரம் மற்றும் ஜீவன் என்ற விஷே கணக்கு உள்ளது ...
இது பொதுவாக கண்கள் ,உயிர் என பொருள்படும்..இதில் நேத்திரம் என்றால் கண்...இது பஞ்சாங்கத்தில் 2-1,1-0 என்ற வரிசையில் தினசரி குறிப்பிட்டிருப்பார்கள் ..
இதில் நீங்கள் தெளிவாக பார்த்தால் அமாவாசை தினத்தில் மட்டும் 0-0 என குறிக்கப்பட்டிருக்கும்.எனவே அமாவாசை நேத்திர ஜீவன் இல்லாத நாளென்று எடுத்துக்கொள்ளலாம் .
கண்களும்,உயிரும் இல்லாத நாள் தான் இந்த அமாவாசை என்று பல தமிழ் ஜோதிட நூல்கள் கூறுகின்றது
நேத்திர ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வி அடையும்.வாங்கும் பொருள் நிலைக்காது.விபத்து உண்டாகும் என்பது பலருக்கு அனுபவம் ஏனென்றால் இந்த கண்ணில்லாத அமாவாசை தினத்தன்று கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு.இது நிலைக்காது சில நேரம் ஜாதக திசையும் சரி இல்லாத பட்சத்தில் பல விபரீதமான முடிவுகளை கூட தரலாம்

0 comments:
Post a Comment