ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் மிகவும் முக்கியமானது ஆண்களை விட பெண்களுக்கு அது குடும்ப வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது
ஜாதகக் கட்டத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருக்கப்பெற்றால் , தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் அருகே இருக்கும் 'சூரியனார்கோயில்' சென்று வழிபட்டு வருவது நல்லது , குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறதென்றால் , நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமியை வணங்கி வந்தால் செவ்வாயின் அணுகிரேகம் கிடைக்கும்
* 2- ம் பாவத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவ கி ரகங்கள் நின்றால் குடும்பத்தில் மன நிம்மதி குறையும். பணக்கஷ்டம் இருக்கும் என தமிழ் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது . ஜாதகத்தின் நிலையை உணர்ந்து, சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுத்தும் வாழ்வது காலச்சிறந்தது . இத்தகைய ஜாதகர்களுக்கு வரன் பார்க்கும்போது, இதே அமைப்புள்ள ஜாதகரையே இணைக்க வேண்டும்..இது திருமண பொருத்தம் பார்க்கும் போது மிகவும் முக்கியமானதாகும்
பரிகாரம்: ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் சனி உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று பூஜை செய்து சனீஸ்வர பகவானை வழிபட்டால், நல்ல மாற்றங்கள் நிகழும்.என்று வேத ஜோதிடம் சொல்கிறது மேலும் சனிக்கிழமைதோறும் காகங்களுக்குச் சாதம் வைத்துவிட்டு உணவருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.சனி ப்ரீத்தி பரிகாரங்களில் இது முக்கியமானதாகும்
ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் ராகு இருப்பவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்துவந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கை வழிபாடு செய்தல் வேண்டும்
ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் கேது இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் நாகநாத சுவாமிக் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும்
Article by jothida chakram

0 comments:
Post a Comment