இந்த பதிவில் நாம் கலை துறையில் ஈடுபடும் யோகம் யாருக்குள்ளது என்பதை நாம் பார்ப்போம்
நவக்கிரகத்தில் சுக்ரன் எனப்படும் அசுர குரு ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலை துறையில் ஈடுபடும் வாய்ப்பு அவருக்கு கை கூடும் ..இதில் துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதனே
சுக்ரனாக அமைகிறது .சுக் ரன் லக்கினாதிபதியாகவும் தொழில் ஸ்தானாதிபதியாக பலம் பெற்றிருந்தாலும்
சந்திரன் அல்லது சுக்கிரன் லக்கினத்தில் பலம் பெற்றிருந்தாலும் .
கலைஞ்சன் என்று வர்ணிக்கப்படும் சுக்கிரனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களாக இருந்து தங்கள் பெயரையும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் அமைத்து கொண்டவர்கள்
அதுபோல் சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரனின் பார்வை பதிந்தாலும் கலை துறை ,தொலை காட்சி ,வானொலி நிலையங்களில் பணி புரிந்து நிரந்தர புகழுக்கு சொந்தக்காரர்களாக அமைப்பு உண்டு
0 comments:
Post a Comment