நாம் தவறே செய்யாத போது .தவறை பற்றிய சிந்தனையே வராத போது துன்பங்களும் துயரங்களும் ஏன் வருகிறது ? என்று யோசிக்கும் போதுதான் சோர்ந்து விடுகிறோம் ..
இந்த கண்ணிற்கு தெரியாத காரணம் எங்கிருந்து வருகிறது ..இதற்க்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது
பிதுர்தோஷம் தான் என்பது அனுபவம் நம் கண்ணிற்கு புலப்படுத்தும்
பிதுர்தோஷம் தான் என்பது அனுபவம் நம் கண்ணிற்கு புலப்படுத்தும்
பிதுர்தோஷம் மிகவும் கொடியது..
நம் முன்னோர்கள் தேச வணக்கம் ,முன்னோர்கள் வணக்கம் ,தெய்வ வணக்கம்
இந்த மூன்றயும் மிக முக்கிய தர்மங்களாக கூறினார்கள் ..இன்று நம்மில் பெரும்பாலானோர்
முன்னோர்வணக்கம் என்று சொல்லப்படுகின்ற பிதுர்க்கர்மங்களை மறந்தே போய் விட்டோம்
இந்த மூன்றயும் மிக முக்கிய தர்மங்களாக கூறினார்கள் ..இன்று நம்மில் பெரும்பாலானோர்
முன்னோர்வணக்கம் என்று சொல்லப்படுகின்ற பிதுர்க்கர்மங்களை மறந்தே போய் விட்டோம்
பிதுர்களுக்கு செய்யப்படும் பக்தி நம் தலைமுறையை காப்பாற்றும் என்பது உலக நியதி..முன்னோர்களுக்கு சரியான வழிபாட்டை செய்யாமல் துன்பம் அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் ஏராளம் ...மாதத்தில் ஒரு முறை பிதுர்களுக்கு செய்யவேண்டிய வழிபாடுகளை செய்ய வேண்டும் ..அதுவில்லை என்றால் வருடத்திற்கு
ஒருமுறையாவது ஆடி அம்மாவாசை தினங்களில் பிதுர் வழிபாடு செய்வது நல்லது
ஒருமுறையாவது ஆடி அம்மாவாசை தினங்களில் பிதுர் வழிபாடு செய்வது நல்லது
pithru dosham temple in tamilnadu-
pithru dosham pariharam in rameswaram-
dosha pariharam tamil
puthira dosham in tamil-
pithru dosham horoscope-
puthira pakkiyam in tamil-
pitra dosha pariharam in rameshwaram
pithru dosham pariharam in telugu
0 comments:
Post a Comment