செவ்வாய் தோஷம் நீங்க எளிய பரிகாரம்
ஒருவரின் ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்க கடுமையான செவ்வாய்தோஷம் உருவாகும் (சுப
கிரக திருஷ்டி இருந்தால் இதில் விதி விலக்குண்டு )..இந்த பலனில் இருந்து தப்பிக்க செவ்வாய் தோஷம் உள்ள
பெண்களுக்கு செப்பு அல்லது வெள்ளி யில் மாங்கல்யம் தயாரித்து கொள்ளவும் .வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன்பு மஞ்சள் கயிற்றில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் போடா வேண்டும்
அது செவ்வாய் முழுவதும் கழுத்தில் இருக்க வேண்டும் .மறு நாள் காலையில் நீராடி விட்டு நெற்றில் குங்குமத்தை வைத்து தெய்வத்தை வணங்கி விட்டு மாங்கல்யத்தை கழட்டி எதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் சேர்ப்பித்து விடவும் .சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்யவும் .இவ்விதம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்
தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆடவனை திருமணம் செய்து வைக்கக் கூறுகிறோம்.
திருமணம் என்பது என்ன வென்றால் ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும். இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது .
எனவே, இதுபோன்ற முரண்பாடுகள் உருவாவது எதில் என்றுஆராய்ந்து பார்த்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் தருணங்களில் இது அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வலியுறுத்துகிறோம்.
இதேபோல் அறிவியல் ரீதியாக பார்க்கும் போது ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.
<
sevvai dosham scientific reason-sevvai dosham porutham in tamil-sevai thosam blood group-clear chevvai dosham-chevvai dosham pariharam in tamil-chevvai dosham pariharam temple-sevai thosam exception-chevvai dosham tamil matrimony
chevvai dosham scientific reason-chevvai dosham wikipedia-can a girl with chevvai dosham marry a boy without chevvai dosham-sevai thosam marriage in tamil-sevvai dosham porutham-chevvai dosham matrimony-chevvai dosham pariharam in malayalam-chevvai dosham pariharam temp
le>

0 comments:
Post a Comment